வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா ?

,
ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அழிப்பது கொலை ஆனால் ஒரு இனத்தையே  அழிப்பது ஹாலோ காஸ்ட் ஆகும் இரண்டாம் உலகப்போரின்போது  ஹிட்லரும் அவரின் நாஜி படைகளும் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களை கொன்று குவித்தது ஹாலோகாஸ்ட் ஆகும்  ஜெர்மனியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதக கூறி ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை விஷவாயு சிறையிலிட்டும் , காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டும் யூத இனத்தை அழித்த நிகழ்வு ஹாலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது

 ஆண்ட இனமாம் எம் தமிழனத்தை கொன்று கொக்கரிக்கும் மகிந்தராஜபக்க்ஷேவும்  ஹாலோ காஸ்ட் செய்தவன்தான் யூதர்களை கொன்றவன் தற்கொலை செய்துகொண்டான் என் தமிழினத்தை அழித்தவனின் முடிவு ?

5 கருத்துகள் to “ஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா ?”

 • 27 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:53
  சீனு says:

  சிந்திக்கத் தூண்டும் பதிவு. நம் இனம் அழிய நம் இனத்தவர்களும் காரணம் என்பது தாங்கிக்கொள்ள முடியாத அதிர்ச்சி. நம்தமிலனுக்கு நல வாழ்வு கிடைப்பது ஒன்றே போதும். அருமையான பதிவு

 • 28 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 6:29
  பெயரில்லா says:

  அவனை சவுதி நாடுகளில் கொல்வது போல் நடு ரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்து அடித்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு உயிரோடு வைத்து அடித்து அடித்து கொல்ல வேண்டும். ஒன்றும் அறியாத தமிழ்மக்களை கொன்ற மாபாதகன்.

  நாகு
  www.tngovernmentjobs.in

 • 28 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 10:26

  ராஜபக்க்ஷேவை மட்டுமல்ல நமது தாய்களையும் சகோதரிகளையும் வன்புணர்ச்சி செய்து கொன்ற அவனது இராணுவவீரர்களையும் நீங்கள் சொல்வது போலத்தான் கொல்ல வேண்டும் நாகு என்ன செய்வது சகோ , காட்டி கொடித்தவனும் தமிழன்தானே . ஈழத்தில் நமது சகோதரர்கள் இரத்தம் சிந்திக்கொண்டு இருந்த போது மானட மயிலாட பார்த்துக்கொண்டு இருந்த மானங்கெட்ட தமிழர்கள்தானே நாம் அவர்களுக்கு நாம் என்ன செய்தோம் நமது அரசியல்வாதிகளோ பொழுது போகவில்லை என்றால் ஈழப்பிரசனையை கையில் எடுத்துக்கொள்கிறார்கள் . தமிழ்நாட்டில் தமிழனாக பிறந்ததிற்கு வெட்கப்படவேண்டும் நாம்.

 • 10 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 3:55
  பெயரில்லா says:

  நிச்சயம் எம் தமிழினத்தை வேர் அறுக்க நினைதவவுனும் அவன் இனமும் வேர் இன்றி அழிந்து போகும்

 • 5 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:35
  பெயரில்லா says:

  rajapaksevai pathu pathinainthu naal katti vaithu adikum pothu naam tamil arasiyalvathikal muthal naalile avilthu, avanuku amirtha unavum azhakiya kanniyaium parisaai alipar,
  theriyatha nam naattu pachonthikalai patri

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates