சனி, 21 ஏப்ரல், 2012

மௌனத்தை மொழிபெயர்க்கும் கருவி

,
வாழ்வின் தீராத
பக்கங்களில்
நிரம்பியிருக்கும்
நம் மௌனத்தின்
வார்த்தைகளை
மொழி பெயர்க்கும்
கருவி
காதல்

0 கருத்துகள் to “மௌனத்தை மொழிபெயர்க்கும் கருவி”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates