வெள்ளி, 20 ஏப்ரல், 2012

தோற்றபின்னும் தொடரும் காதல்.

,
காமமாகி கசிந்துருகி
விம்மி அடங்கும்
தருணங்களில்
எனை ஏமாற்றியதை
மறந்து போயிருப்பாய்……
எதிர்படும் விளம்பரபலகையில்
உன் பெயரை  
பார்த்து
அவஸ்தையுடன்
கடந்து போகையில் எங்கிருந்தோ
ஒலிக்கும் உனது
அலைபேசியின் அழைப்புமணி
பாடல்

4 கருத்துகள் to “தோற்றபின்னும் தொடரும் காதல்.”

 • 20 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:08

  அழகான கவிதை சகோ

  பகிர்வுக்கு நன்றி

  த .ம 3

  ப்ளாக்கர் : பதிவின் பின்புலத்தில் மேகங்கள் மிதக்க

 • 20 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:19

  உண்மை தான் ஆண்களுக்கு இருக்கும் அதே உணர்வு பெண்களுக்கும் இருக்கும்.... ரிஷ்வன்... http://www.rishvan.com

 • 20 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 11:10

  புரிதல் இல்லாத நிலையில் இருவருக்குமே ஏமாற்றம் ஒன்று தானே வரிகள் அருமை .

 • 21 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:00

  அன்பான நன்றிகள் ஸ்டாலின் , உண்மைதான் சகோ சுரேஷ் ஆனுக்கும் பெண்ணுக்கும் ஏமாற்றத்தின் வலி ஒன்றுதான் .
  புரிதல் இல்லாத காதல் தான் பிரிதலை சந்திக்கிறது சகோதரி சசிகலா

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates