Sunday, 29 April 2012

நானோ டெக்னாலஜியில் இந்தியனின் அதிசய கண்டுபிடிப்பு

,
நானோ டெக்னலாஜி பற்றி வாத்தியார் சுஜாதா என்ன சொல்றானு முதல்ல பார்போம் நண்பர்களே “நானோ டெக்னலஜி என்பது மனிதனை சைன்ஸ்பிக்ஸனுக்கு அருகில் அழைத்து செல்லும் சாத்தியங்களை காட்டுகிறது .தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் பாக்டீரியாக்கள், தானகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள் , பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள் வயதாவதை தாமதப்படுத்தும்  நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாக சொல்கிறார்கள் இதில் எது நிகழும் எது மிகை என்பதையும் நாம் அறியவேண்டும் இந்த புதிய தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளா விட்டால் சதா மெகா சீரியல் அரை மயக்க நிலையிலும் , நடிகைகளின் இடுப்பளவிலும்தான் ஆழ்ந்திருப்பீர்கள் . உலகம் நம்மை புறக்கணித்துவிட்டு எங்கே ஓடிபோய்விடும் “ நன்றி நானோடெக்னாலஜி – உயிர்மை பதிப்பக வெளியீடுநண்பர்களே நானோ டெக்னாலஜி பற்றி விக்கிபீடியாவின் அறிமுகத்தையும்...

Saturday, 28 April 2012

ஏழ்மையால் வரலாற்றில் மறைந்த உண்மை பல்பை கண்டுபிடித்தது யார் !

,
1879அக்டோபர் மாதம் தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கு கொடுத்த மிக உன்னத பரிசு எலெக்ட்ரிக் பல்பு என நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களா ? எடிசன் மிகப்பெரிய விஞ்ஞானிதான் ஆனால் அவர் மிக மேசமான அறிவியல் வியாபாரி என்று உங்களுக்கு  தெரியுமா ? ஏழை விஞ்ஞானி ஜோசப் ஸ்வான் முதலில் கண்டு பிடித்த பல்பை தனதாக்கி வரலாற்றில் மோசடி புகழ் பெற்றது உங்களுக்கு  தெரியுமா ?  வாருங்கள்  நண்பர்களே வரலாற்றை புரட்டி பார்போம் . 1828ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஒரு எளிய குடும்பத்தில் ஜான் ஸ்வான் மற்றும் இசெபெல்லா தம்பதியினர்க்கு மகனாக பிறந்த ஜோசப் ஸ்வான் தனது குடும்ப வறுமையை நிலையிலும் இயற்பியல் , வேதியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மிகச்சிறந்த புலமை பெற்றார் தனது குடும்ப வறுமையை போக்க ஏதாவது கண்டுபிடிப்பு செய்து அதன் மூலம் வறுவாய் ஈட்டலாம் என நினைத்தார்...

Friday, 27 April 2012

ஹிட்லர் செய்த ஹாலோ காஸ்ட் என்னவென்று தெரியுமா ?

,
ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அழிப்பது கொலை ஆனால் ஒரு இனத்தையே  அழிப்பது ஹாலோ காஸ்ட் ஆகும் இரண்டாம் உலகப்போரின்போது  ஹிட்லரும் அவரின் நாஜி படைகளும் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களை கொன்று குவித்தது ஹாலோகாஸ்ட் ஆகும்  ஜெர்மனியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதக கூறி ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை விஷவாயு சிறையிலிட்டும் , காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டும் யூத இனத்தை அழித்த நிகழ்வு ஹாலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது  ஆண்ட இனமாம் எம் தமிழனத்தை கொன்று கொக்கரிக்கும் மகிந்தராஜபக்க்ஷேவும்  ஹாலோ காஸ்ட் செய்தவன்தான் யூதர்களை கொன்றவன் தற்கொலை செய்துகொண்டான் என் தமிழினத்தை அழித்தவனின் முடிவு...

உலகநாடுகளின் நேரத்தை கணக்கிடுகிம் கிரீன்விச் முறை தெரியுமா

,
உலகம் முழுவதும் நேத்தை கணக்கிட ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை கிரீன்விச் முறை  . இதன் மூலம்  நேரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களேபூமி தன்னைதானே  சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவர 24 மணிநேரம் (1440 நிமிடங்கள் ) ஆகிறது அதாவது சூரிய ஒளி பூமியில் ஒரு இடத்தில் பட்டு மீண்டும் அதே இடத்தில் பட ஒரு நாள் ஆகிறது பூமியின் மேல் வடக்கு தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகளே தீர்க்கரேகைகள்  . இங்கிலாந்து நாட்டில் கிரீன்விச் எனுமிடத்தை 0 தீர்க்க ரேகையாக கொண்டும் அதற்கு கிழக்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் மேற்க்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் ஆக மொத்தம் 360 தீர்க்கரேகைகளும் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டது . பூமி உருண்டையின் மேல் உள்ள 360 தீர்க்கரேகைகளின் மீதும் ஒளிபட 24 மணிநேரம் அல்லது 1440 நிடங்கள் ஆகின்றது...

இலவச மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் கவனிக்கவேண்டியவை

,
1.   இலவசம் என்ற  காரணத்திற்காக கிடைக்கும் எல்ல மென்பொருள்களையும் டவுன்லோடிங் செய்யாதீர்கள் தேவையற்ற மென்பொருள்கள் உங்கள் கணினியின் வேகத்தை குறைத்து விடும். 2.   ஒரு மென்பொருளை ஒரு முறைதான் பயன்படுத்தவேண்டும் எனும் சூழ்நிலையில்  அந்த மென்பொருளை டவுன்லோடிங் செய்வதைவிட  ஆன்லைனில் அந்த வேலையை செய்துகொள்ளுங்கள் .3.   ஒரு தளத்தில் இருந்து மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் அந்த மென்பொருளை எத்தனை பேர் தரவிறக்கம் செய்துள்ளனர் அதற்கு யாரவது கருத்து சொல்லி இருக்கிறார்களா என்று பாருங்கள் குறிப்பாக அதிகம் டவுன்லோடிங் செய்யப்பட்ட மென்பொருளை டவுன்லோடிங் செய்யுங்கள்4.   நீங்கள் மென்பொருள் டவுன்லோடிங் செய்யும் தளம் வைரஸ் , மால்வேர் போன்ற தாக்குதல் இல்லதவையா என உறுதி செய்துகொள்ளுங்கள்5.  ...

Thursday, 26 April 2012

ஆத்தா நான் பாஸாயிட்டேன் - ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ

,
நெஞ்சம் நெகிழ்கிறது , ஆனந்தத்தில் கண்கள் பனிக்கிறது ,எனது வலையுலக சொந்தங்களே உங்களுக்கு  நன்றி சொல்ல வார்த்தைகளற்று தவிக்கிறேன் இன்று ஆனந்தவிகடனின்(02.05.2012) வலையோசை பக்கத்தில் எனது வலைப்பூ வந்து உள்ளது . 2008 ஏப்ரல் 2 இல் வலைப்பூ என்னவென்று தெரியாமலே மெயில் ஐடி மூலம் வலைப்பூவை உருவாக்கி விட்டேன் அதில் hai friends this is my first blog pls say about blog. my id aguruking@gmail.com என்று ஒரு பதிவிடல் செய்திருந்தேன் (அந்த பதிவிடலை பார்க்க http://www.haiguru.blogspot.com/ ) தமிழ்கூறும் நல்லுலகம் என்னை திரும்பிகூட பார்க்காத காரணத்தால் ஒரு சுபயோகசுபதினத்தில் உருவாக்கிய  வலைப்பூவை மறந்தேபோனேன் .  கல்வி சார்ந்த செய்திகளின் கருவூலமாக ஒரு வலைப்பூவை நடத்தி வருபவரும்www.teachersalem.blogspot.in கணினி நுட்பங்களை கற்று கொடுத்த குருவுமான...

Sunday, 22 April 2012

பூமிக்கு நீர் வந்தது எப்படி ? நவீன அறிவியல் கண்டுபிடிப்பு

,
பிரபஞ்சவெளியில் பூமியில் மட்டும் உயிரினங்கள் உருவாக காரணம்  நீர் ஆனால் அந்த நீர் எப்படி உருவானாது என்பது விஞ்ஞானிகளின் மண்டையை குடைய வைக்கும் கேள்வி  . இக்கேள்விக்கான பல்வேறுபட்ட விடைகள் விஞ்ஞானிகளிடையே காணப்பட்டாலும் தற்போது அனைவரும் ஏற்ககூடிய அறிவியல் தீர்வை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர் .முதலில் அரோர எனப்படும் மாயாஜால ஒளியை பற்றி காண்போம் பூமியின் துருவபகுதிகளில் காணப்படும் அதிகப்படியான காந்த ஈர்பினால் காற்றில் உள்ள மூலக்கூறுகள் மின்சக்தி பெறுகின்றன இதனால் சூரிய ஒளியில் அணுக்கள் மின்னேற்றம் பெற்று ஒளிருகின்றன இதை பார்த்தால் வர்ணஜாலமாய் கண்களுக்கு விருந்து படைக்கும்                 அரோரா ஒளியை பற்றி  லூயிஸ்டிராங்கு எனும் ஆய்வாளர்  ஆராய்ந்து வந்தார் ...

ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்

,
யுரேகா ! யுரேகா என்ற வார்தையின் மூலம்  வரலாற்றின்  சாதனை பக்கத்தில் பதிவான ஆர்கிமிடிஸ் கணிதம் , இயற்பியல் , வானியல் போன்றவற்றிற்கு சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறார். கிரேக்க நாட்டின் சிசிலியிலுள்ள ஸைரக்யூஸ் என்னும்  நகரில் கி.மு 287 ல் பிறந்தார் ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்  என்பதை  தெரிந்து கொள்ளும் முன் அவரின் சாதனைகள்  சிலவற்றை பார்போம்கணித சாதனைகள் பை(π) என்பதின்  மதிப்பை துல்லியமாக கண்டறிந்தார்  இந்த மதிப்பு மூலம் வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு போன்றவற்றை கண்டுபிடித்தார் .மேலும் கோளத்தின் மேற்பரப்பிற்கும் கனஅளவிற்கும்  உள்ள தொடர்பையும் கண்டறிந்தார் . இன்றும் வட்டம், கோளம், உருளை போன்றவற்றின் கனஅளவு, பரப்பளவை கண்டுபிடிக்க பை மதிப்பைதான்  நாம் பயன்படுத்துகிறோம்யூக்ளிட்...

இயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா ?

,
இரண்டாம் உலகப்போரின் போது சலைன்(குளுகோஸ்)  கிடைக்காத போது பல்லாயிரக்கணக்கானவர்களின்  உயிரை காப்பாற்றிய  இயற்கை சலைன் எது  தெரியுமா ? நாம்  தாகம் தணிக்க அருந்தும் இளநீர் தான்  அது .  இளநீரில் அதிகளவு பொட்டாஷியம் உள்ளது  மேலும் வைட்டமின் B , வைட்டமின் C , போன்றவைகளும் உள்ளது .பழங்காலங்களில்  மக்களுக்கு  மரணபயத்தை கொடுத்த  அம்மைநோயிலிருந்து மக்களை காத்தது  இளநீர் ஆகும். மேலும் சிறுநீர் ஒழுங்கிற்கும் , சிறுநீரகக் கற்களை  கரைப்பதற்கும்  , மஞ்சள் காமலையை போக்குவதற்கும்  இளநீர் அருமருந்தாகும் .அவசர காலங்களில்  ஒருவருக்கு குளுகோஸ் ஏற்றவேண்டும் என்ற நிலையில்  குளுகோஸ் கிடைக்காத போது தகுந்த மருத்துவரின் உதவி இருந்தால்  குளுக்கோஸுக்கு மாற்றாக  சுத்தமான இளநீரை ...

மனித வாழ்விற்கு கணிதம் கூறும் பத்து கட்டளைகள்

,
     1.   நல்லவைகளை கூட்டிக்கொள்ளுங்கள்(கூட்டல்) 2.   தீயவைகளை கழித்துக்கொள்ளுங்கள்(கழித்தல்) 3.   அறிவை பெருக்கிக்கொள்ளுங்கள்(பெருக்கல்)4.   நேரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்(வகுத்தல்) 5.   இன்பங்களையும் துன்பங்களையும் சமமாக கருதுங்கள்(சமம்)6.   செலவை குறைத்து வரவை பெருக்குங்கள்(லெஸ்தன்)7.   அன்பை பெருக்கி ஆணவத்தை குறையுங்கள்(கிரேட்டர்தன்)8.    வாழ்க்கை முடிவுள்ளது எனவே முடிந்தவரை மற்றவர்க்கு உதவுங்கள் ( அடைப்புக்குறி )9.   கடுமையான  உழைப்பினால் வளர்பிறைபோல வளருங்கள்  (சம்மேஷன்)10. பிறரை மட்டுமே நம்பி வாழும் வாழ்வு நிலையற்றது ( பிளஸ் ஆர் மைனஸ்...

Saturday, 21 April 2012

மௌனத்தை மொழிபெயர்க்கும் கருவி

,
வாழ்வின் தீராதபக்கங்களில்நிரம்பியிருக்கும்நம் மௌனத்தின்வார்த்தைகளைமொழி பெயர்க்கும்கருவிகாத...

தோற்றபின்னும் தொடரும் காதல்.

,
காமமாகி கசிந்துருகிவிம்மி அடங்கும்தருணங்களில் எனை ஏமாற்றியதைமறந்து போயிருப்பாய்……எதிர்படும் விளம்பரபலகையில் உன் பெயரை   பார்த்து அவஸ்தையுடன் கடந்து போகையில் எங்கிருந்தோஒலிக்கும் உனது அலைபேசியின் அழைப்புமணிபாட...

Sunday, 15 April 2012

அட்டகாசமான கேம்ஸ்கள் , Flash Games , வால்பேப்பர்கள், இலவச டவுன்லோட்

,
அட்டகாசமான கேம்ஸ்கள், வால்பேப்பர்கள் , சாப்ட்வேர்கள், போன்றவற்றின்  அறிமுகத்தோடு அவற்றின் நேரிடையான டவுன்லோட் லிங்குகள் அடங்கிய நோட்பேட் டாக்குமென்டை பதிவேற்றி உள்ளேன் . உங்களுக்கு தேவையானவற்றை நேரிடையாக  டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் . சில டவுன்லோட் லிங்குகளில் 20 , 15, கேம்ஸ்கள் தொகுப்பாக காணப்படும் . டவுன்லோட் செய்து விளையாடி மகிழுங்கள்                   பதிவிறக்கச்சுட்...

Friday, 13 April 2012

முகம் பொலிவு பெற மூலிகை ப்ளீச் செய்யும் முறைகள்

,
வீட்டில் கிடைக்கும் எளிய மூலிகை பொருட்களின் மூலம் மூலிகை ப்ளீச் நாமே தயாரிக்கலாம் இது எந்தவித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது . கடைகளில் கிடைக்கும் விதவிதமான கிரீம்களை வாங்கி பூசுவதன் மூலம்  நமது முக அழகை நாம் கெடுத்துக்கொள்கிறோம் இந்த மூலிகை ப்ளீச்சை ஆண்களும் பயன்படுத்தலாம்மூலிகை ப்ளீச்  செய்ய தேவையான பொருட்கள்தக்காளி -1ஆரஞ்சு-1பப்பாளி -1 துண்டுவாழைப்பழம் -1வெள்ளரிக்காய்-1 துண்டுகேரட் -1   எழுமிச்சை - 1முள்தானி மட்டி பவுடர் -1 பாக்கெட்( பேன்ஸி ஸ்டோர்களில் எளிதாக கிடைக்கும் ) செய்முறைதக்காளி ,ஆரஞ்சு,பப்பாளி,வாழைப்பழம்,வெள்ளரிக்காய்,கேரட் , எழுமிச்சை ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து அதில் முள்தானி மட்டி பவுடர் சேர்த்து கலக்கவும் . இந்த கலவையை முகம் முழுவதும் பூசி ஒரு அரை மணி நேரம் கழித்து முகம்...

Wednesday, 11 April 2012

சுஜாதாவின் நாடகங்கள் இலவச பதிவிறக்கம்

,
நண்பர்களே  காலத்தை வென்ற கலைஞன்  சுஜாதாவின்  சில நாடகங்களை  PDF வடிவில் இலவசமாய் தந்துள்ளேன்  ஏற்கன்வே  PDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள்  ஒரே  இடத்தில் என்ற பதிவு  இட்டு  இருந்தேன் http://www.nilanilal.blogspot.com/2012/04/pdf.html  நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்குகாக  அவரின்  நாடகங்கள்  சிலவற்றையும்  தற்போது  பதிவேற்றுகிறேன் . இணையத்தில்  இலவசமாய்  கிடைத்தவற்றை  உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்  உரிமை  உள்ளவர்கள்  ஆட்சேபம்  தெரிவித்தால்  வலையில்  இருந்து  நீக்கி விடுவேன் கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி  மூலம் பதிவிறக்கி படித்து  இன்புறுங்கள் http://adf.ly/HjuDF...

Wednesday, 4 April 2012

PDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்

,
நண்பர்களே  சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி  இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ஜாம்பவானின் 19 படைப்புகளை உங்களுக்கு தந்துள்ளேன்  இனைய தேடலில் எனக்கு கிடைத்த நூல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .உரிமை உரியவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால்  வ்லையில் இருந்து நீக்கி விடுவேன் . பதிவிறக்கச்சுட்ட...

Sunday, 1 April 2012

TNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook

,
TNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள PDF வடிவ தமிழ் 10 இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் . போட்டித்தேர்விற்கு மட்டுமல்ல தமிழை பிழையில்லாமல் பேச நினைப்பவர்களுக்கும் எழுத நினைப்பவர்களுக்கும் இந்த தமிழ் இலக்கண மென்நூல்கள் பயன்படும் . இந்த மென்நூல்கள் இனைய தேடலில் எனக்கு கிடைத்தது  அனைவரும் பயன்பெற வேண்டும் என பதிவிடுகிறேன் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள் . பதிவிறக்கச்சுட்டி  பின்குறிப்பு  நண்பர்களே நான் 4shared தளத்தின் பதிவிறக்கச்சுட்டியை பகிர்ந்துள்ளேன் . பதிவிறக்கம் செய்யும்போது உங்களிடம் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கேட்டால் உங்களின் இமெயில் முகவரியை கொடுத்து புதிதாக உருவாக்கி கொள்ளுங்கள் இல்லையெனில் www.bugmenot.com எனும்...

அழகாக எழுத 100 Joint Handwriting Fonts இலவச பதிவிறக்கம்

,
மல்டிமீடியா பயில்வோர்க்கும் DTP துறையில் பணிசெய்வோர்க்கும்          Joint Handwriting பான்ட்கள் மிகவும் தேவையான ஒன்றாகும் . ஆங்கிலத்தில்  நம்மால் Joint Handwriting எழுத முடியாமல் போனாலும் நம்மிடம் Joint Handwriting பான்ட்கள் இருந்தால் அட்டகாசமாக டைப் செய்து எல்லோரையும் அசத்த முடியும். கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் 100 Joint Handwriting பான்ட்களையும்  பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் உங்களின் டாக்குமென்ட்களை அழகாக டைப் செய்து அனைவரிடமும் பாரட்டினை பெறுங்கள். 100 பான்ட்களையும் WinRar பார்மெட்டில் வைத்துள்ளேன் அதை நீங்கள் எக்ஸ்ட்ராட் செய்துகொள்ளுங்கள் பதிவிறக்கச்சுட்...
Páginas (31)1234 Próximo
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates