சனி, 31 டிசம்பர், 2011

விரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்

,

நண்பர்களே நம் ஒவ்வொருவரின் கணினியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய  ஒரு எளிய freeware மென்பொருள் விரல் நுனியில் குறள் . இதில் அனைத்து குறள்களுக்கும் உரிய விளக்கங்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளலாம் .அதிகாரங்களின் அடிப்படையிலோ அல்லது எத்தனையாவது குறள் வேண்டுமோ அதை தேர்வு செய்யவும் மெனு உள்ளது. இந்த சிறிய மென்பொருளை  இன்ஸ்டால் செய்யும் அவசியம் இல்லை .exe வடிவில் உள்ள இந்த மென்பொருளை இயக்கினாலே போதும்  மவுஸ் மூலம் ரைட்கிளீக் செய்வதின் மூலம் மெனுக்களை தேர்வு செய்யலாம் இதை உருவாக்கியது அன்பு நண்பர் இளங்கோ சம்பந்தம் . இனைய தேடலில் எனக்கு கிடைத்த இந்த மென்பொருள் உங்களுக்கும் பயன்படும் என்பதால் பதிவிடுகிறேன்  கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டியை இயக்கி பயன்பெறுங்கள்.டிஸ்கி

அன்புள்ளம் கொண்ட பதிவுலக சொந்தங்களின் இல்லங்களிலும் , உள்ளங்களிலும் புதிய வருடம் மகிழ்ச்சிகளையும் சாதனைகளையும் கொண்டுவரட்டும் உங்களுடனான  நட்பு பயனத்தில் புதிய வருடத்தில் கைகோர்த்து நடப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

நேசம்மிகுந்த நெஞ்சமுடன்
.குரு 

0 கருத்துகள் to “விரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates