ஞாயிறு, 11 டிசம்பர், 2011

உயிர்கொல்லி ஆயுதம்

,

உன்னை
பார்துக்கொண்டுடிருக்கையில்
கிளம்பும் பேருந்துக்கு
தெரியாது.....
உன் கண்களை
கடைசியாய்
பார்பதென்பது
என்னை
நானே
சிலுவையில்
அறைந்து கொள்(ல்)வது என்று !

1 கருத்துகள்:

  • 12 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:41

    கவிதை நல்லா இருக்கு

    தேங்க்ஸ் ...

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates