கணினி இயக்க தெரிந்த நமக்கு கணினிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது வின்டோஸ் இயங்க மறுத்தாலோ நாம் உடனே சர்வீஸ் சென்டரை நாடுவோம். வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும் முறை பற்றி தமிழில் வெளிவந்த கணினி சார்ந்த புத்தங்களிலோ முழுமையான,தெளிவான விளக்கங்களோ இல்லை இக்குறைபாட்டை நீக்க வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும் வழி முறைகள் ஸ்கீரீன் ஷாட் புகைப்படங்களுடன் படிப்படியாக விளக்கப்பட்ட மென்நூலை பதிவிட்டு உள்ளேன் கீழே உள்ள சுட்டியின் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள். உங்களின் கணினி ஏதாவது பிரச்சனை செய்தால் மென்நூலில் கொடுக்கப்பட்ட வழிமுறையின்படி வின்டோஸ் CD ( கூகிள் அல்லது டோரன்ட் இல் தேடி பாருங்கள் கிராக் வெர்ஸன் வின்டோஸ் XP கிடைக்கிறது அதை CD அல்லது DVDயில் பதிந்து கொள்ளுங்கள் ) மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
vanakkam thiru a.guru avargale ennidam acrobat reader illadhakaranaththinaal ennaal paarkkamudiayavillai padhivirakkam saidhukonden anaivarukkum udhavakkudiya padhivu nandri
surendran
கருத்துரை வழங்கிய நெஞ்சங்களுக்கு கனிவான நன்றிகள்
அன்புடன்
அ.குரு