வெள்ளி, 16 டிசம்பர், 2011

உயிரை உருக்கும் இரசாயனம்

,

கனவுகளை
நெசவு
செய்யச்சொல்லும்
உன்
பார்வைகள்
**********************************************************
உயிரை உருக்கும்
இரசாயனம்
உன்
நினைவுகள்
************************************************************
மௌனத்தில்
புதைந்திருக்கும்
அழுகையை கிழிக்கும்
கத்தியாய்
உன்
வார்தைகள்
*****************************************************


1 கருத்துகள்:

  • 25 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:35
    பெயரில்லா says:

    ரகு அவர்களே தங்கள் வலைதளம் பார்த்தேன் உங்கள் மொத்த இடுகைளிலும் அலசி குறைந்தபட்சம் எனக்கு பிடித்தவற்றை படித்து விட்டேன் . அருமை நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்
    நன்றி. நாகு
    (www.tngovernmentjobs.in)

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates