திங்கள், 1 அக்டோபர், 2012

பாதசாரிகளின் கவனத்திற்கு கற்பழிப்பு கூடாரங்கள் ஜாக்கிரதை !

,

அதிகாரவர்க
சாக்கடைப்புழுக்களின்
சல்லாபதேவைக்கு
காக்கிச்சட்டைகளால்
ஜனநாயகம்
கதற கதற
கற்பழிக்கப்படுவதால்
பாதசாரிகளின் கவனத்திற்கு
கற்பழிப்பு கூடாரங்கள் ஜாக்கிரதை .

0 கருத்துகள் to “பாதசாரிகளின் கவனத்திற்கு கற்பழிப்பு கூடாரங்கள் ஜாக்கிரதை !”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates