ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பிரியங்களில் ஒளிந்திருக்கும் பிரிவுகள்

,

காமம் தின்ற
பின்னிரவின்
கடைசி வினாடியை
நீளச்செய்யும்.....
உன் பிரியங்களில்
ஒளிந்திருக்கிறது
என்னை உதாசீனப்படுத்தும்
போது உதிர்க்கும்
வார்த்தைகள் !

3 கருத்துகள் to “பிரியங்களில் ஒளிந்திருக்கும் பிரிவுகள்”

 • 14 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 7:16
  thamilselvi says:

  நன்று

 • 14 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 7:19

  வாசிப்புக்கும் நேசிப்புக்கும் நன்றி Tamilselvi

 • 14 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:53

  சிந்திக்க வைக்கிறது கவிதை.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates