ஞாயிறு, 14 அக்டோபர், 2012

காற்றில் அலையும் பித்தனின் மொழி

,

போகுமிடமெல்லாம்
அந்தரத்தில் கையையாட்டியபடி
காலத்தின் பக்கங்களில்
தன் வாழ்வை
கிறுக்கிச்செல்லும்
பித்தனின்
மொழி
காற்றிலெங்கும் அலைகிறது
மனிதத்தின் முகவரி
தேடி

0 கருத்துகள் to “காற்றில் அலையும் பித்தனின் மொழி”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates