வெள்ளி, 11 நவம்பர், 2011

நம்பினால் நம்புங்கள் – உங்கள் முன் தோன்றும் இயேசு உருவம்

,

மாயபிம்ப(Illusion) புகைப்பட வகையைச்சார்ந்த இந்த இயேசு புகைப்படத்தின் நெற்றியில் உள்ள நான்கு புள்ளிகளை 30 வினாடிகள் கண்களை இமைக்காமல் உற்று பாருங்கள் பின்பு சுவற்றினை பாருங்கள் அதில் ஒரு வெளிச்ச வட்டம் தெரியும் அதை உற்று பாருங்கள் அதில் இயேசு உருவம் இயேசு உருவம் தெரியும்  இது சில வினாடிகள் மட்டுமே தெரியும். பின்பு நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புகைப்படத்தை 30 வினாடிகள் உற்றுநோக்கிவிட்டு சுவரை பார்த்தால் ஒவ்வொரு முறையும் இயேசு உருவம் தெரியும் .

டிஸ்கி

என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துரை வழங்கியும் ஓட்டளித்தும் என்னை உற்சாகப்படுத்தி வரும்  நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன் . மனமார்ந்த வாழ்த்துகள் ஸ்டாலின்  

4 கருத்துகள் to “நம்பினால் நம்புங்கள் – உங்கள் முன் தோன்றும் இயேசு உருவம்”

 • 11 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:12
  lakshmi says:

  great

 • 11 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:22
  Robin says:

  True!

 • 11 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:50

  ஆமா நண்பா ஆச்சர்யமா இருக்கு சகோ ....

  நன்றி நண்பரே ,....

 • 14 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:35

  நண்பா உங்க ஈமெயில் ஐடி--கொடுங்க ...

  எப்படி லேபிள் அழிக்கிறது-ன்னு மெயில் பண்ணறேன்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates