
BOLT Indic இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகள்
அனைத்து ஜாவா மொபைல்களிலும் சிறப்பாக இயங்கும் BOLT Indic பிரௌசரினை www.boltbrowser.com அல்லது www.getjar.com தளம் சென்று BOLT Indic பிரௌசரினை நேரிடையாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் BOLT Indic.jad என்ற ஜாவா எக்ஸிகியூஸன் பைல் டவுன்லோட் ஆகும் . இதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் .
BOLT Indic இல் தமிழ் மொழியினை ஆக்டிவேட் செய்யும் முறை
BOLT வழங்கும் BOLT Indic பிரௌசரினை இன்ஸ்டால் செய்தால் அதில் மெனுக்கள் ஆங்கிலத்தில் இருக்கும் பின்பு Menu என்பதை தேர்வு செய்து பின்பு Option என்பதனை தேர்வு செய்ய வேண்டும் கிடைக்கும் சப்மெனுவில் language என்பதினை தேர்வு செய்தால் கிடைக்கும் இந்திய மொழிகளில் Tamil எனபதினை தேர்வு செய்ய வேண்டும் இவ்வாறு செய்த உடனே அனைத்து மெனுக்களும் தமிழில் தெரிய ஆரம்பிக்கும் . மொபைலில் தமிழ்தளங்களை வாசிக்க BOLT Indic ஒரு மிகச்சிறப்பான பிரௌசர் ஆகும் .
கைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும்
பயனுள்ள சேதி .......
நன்றி சகோதரா
HTML தொடர் 4 - இணைப்புகள் ( links ) பலவிதம்
சிறப்பான செய்தி !!
அட நான் தேடிய செய்தி நன்றி அன்பா
நான் தேடிய செய்தி நன்றி அன்பா
தமியில் மாற்றியதை மீண்டும் ஆங்கிலத்தில் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்