வியாழன், 29 மார்ச், 2012

அழகுத்தமிழில் 50 இலவச பொதுஅறிவு மென் நூல்கள்

,

போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் நண்பர்களே தமிழில் இலவச பொது அறிவு நூல்களை கூகிளில் தேடி நேரத்தை கழித்தவர்களில்  நானும் ஒருவன் நேரவிரயம் தான் மிச்சம் எனவே  இனைய தேடலில் அவ்வப்போது கிடைக்கும்  இலவச மென்நூல்களை ஒரே இடத்தில் உங்களுக்காக  பதிவிட்டு உள்ளேன் . இதில் காணப்படும் நூல்கள் எனது சொந்த படைப்பு அல்ல . பொது அறிவு என்பது எவருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல அதை உருவாக்கிய உள்ளங்கள்  www.tamilgk.com க்கு நன்றி கூறிவோம்  . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம்  பதிவிறக்கிஅனைவரும் பயன் பெற வேண்டுகிறேன்0 கருத்துகள் to “அழகுத்தமிழில் 50 இலவச பொதுஅறிவு மென் நூல்கள்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates