
பண்டைய
தமிழர்கள் ,கிரேக்கர்கள்,ரோமானியர்கள், எகிப்தியர்கள் பறவைகளை செய்தி அனுப்ப பயன்படுத்தி
வந்தனர் பறவைகள் வலசைபோதலைப்பற்றி நமது இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனாலும் பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல் என்றால் என்னவென்று அறிந்து கொள்வோம் .
பரிமாணக்கொள்கைப்படி வலசைபோதல்
பூமியின்
வடதுருவத்தில் தோன்றிய பறவையினம் பிளிஸ்டோசின் காலத்தின் இறுதிப்பகுதி வரை வசித்தபின் அங்கே பனிக்கட்டிகள் தோன்றிய பூமியின் தென் அரைக்கோளத்திற்கு சென்றுவிட்டு வடதுருவத்தில்
பனி குறைந்தபின் மீண்டும் வடதுருவத்திற்கு திரும்பின
மீண்டு
திரும்பும் பறவைகள்
பறவைகள்
அற்புதமான வழியறியும் உயிரினம் ஆகும் வலசை செல்லும் பறவைகள் சூரியன், காற்றுவீசும்
திசை ,நிலக்குறியீடுகள், நிலா , நட்சத்திரங்கள் , புவியீர்ப்புவிசை , பூமியின் காந்தப்புலம்
போன்றவற்றை...