வெள்ளி, 7 செப்டம்பர், 2012

தொலைந்து போன நாட்குறிப்பின் கடைசி பக்க காதல்

,
தொலைந்து போன
நாட்குறிப்பின்
கடைசி பக்கத்திலிருக்கும்
உன் புகைப்படத்திற்கு
தெரியுமா ?
தொலைந்து போனது
நீயும் தானென்று ?

3 கருத்துகள் to “தொலைந்து போன நாட்குறிப்பின் கடைசி பக்க காதல் ”

 • 7 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:32

  ஏக்கம் நிறைந்த வரிகள்

 • 8 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:56

  Thank u sir

 • 31 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:48
  Sasi Kala says:

  அடடா தொலைந்து கொண்டிருக்கும் வருடி முடிவில் கண்டெடுத்த கவிதை வரிகள் சிறப்பு.
  புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates