Monday, 14 October 2013

பல்லூடக பாதுகாப்பு - Tamil Cyber crime PPT Free download

,
Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; ...

Friday, 2 August 2013

தொலைந்து போன வாசகம்

,
தொலைந்து போன வாசகத்தின் பகுதியும் விகுதியுமாய் நீயும் நானும்......... நிரம்பாமலே போன இடைநிலையாய் நம் காதல் ...

Thursday, 25 July 2013

TET தேர்வுக்குத்தேவையான 100 இலவச மென்புத்தகங்கள் - Free 100 TET PDF EBook

,
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற முயற்சித்து வரும் நண்பர்களே உங்களுக்காக 100 இலவச மென்புத்தகங்களை பதிவேற்றி உள்ளேன் . இந்த மென்புத்தகங்கள் பல்வேறு வலைத்தளங்களில் இருந்து திரட்டப்பட்டதாகும் . நீங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக ஓர் இடத்தில் தொகுத்துள்ளேன் இதில் உளவியல் , கல்வியியல் , பாடப்பகுதிகள் என அனைத்தும் உள்ளன நீங்கள் ஆதரவு அளித்தால் இதன் தொடர்ச்சியாக TET தேர்வுக்குத்தேவையான 6,7,8,9,10 அனைத்து சமச்சீர் கல்வி நூல்களையும் பதிவேற்றுகிறேன் ...

Thursday, 9 May 2013

ஹாம்ரேடியோ - உலகெங்கும் இலவசமாய் பேசலாம் வாங்க !

,
நண்பர்களே அலைபேசியும் , இணையமும் ஒன்றினைந்து இன்று உலகை சுருக்கியதால் .உலகெங்கும் ஒரு நொடியில் தொடர்புகொள்ள முடியும் என்பதும் அடித்தட்டு மக்களும் நவீன தொழில்நுட்பத்தை இலகுவாக பயன்படுத்துகின்றனர்  என்பதெல்லாம் நன்கறிந்த விடயம் . அலைபேசியும் , இணையமும் இல்லாமல் உலகெங்கும் இலவசமாய் பேச ஓரு கருவி உள்ளது அதை பற்றி உங்களுக்கு தெரியுமா ? மேலும் அக்கருவிக்கு தொலைத்தொடர்பு சிக்னல்கள் தேவையில்லை  என்பதும் உங்களுக்கு தெரியுமா ? வாருங்கள் நண்பர்களே அந்த அதிசய கருவியான பற்றி அறிவோம். ஹாம்ரேடியோ ஒரு அறிமுகம் ஹாம்ரேடியோ என்பது ரேடியோ அலைவரிசைகளை பயன்படுத்தும் ஒருகருவியாகும் . நிலநடுக்கம் ,சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும் போது மின்சாரம் , தொலைதொடர்பு ஆகியவை முற்றிலும் முடங்க்கி போகும் அந்த இக்கட்டான சூழ்நிலைகளில் உலகிற்கு தகவல்...

பேரிளம் பெண்ணொருத்தியின் அலைபேசி எண்

,
பேருந்தின் முன்னிருக்கையில் பேரிளம் பெண்ணொருத்தி காமம் தின்ற பேச்சுகளை துப்பிக்கொண்டிருந்தாள் அருகிலிருப்பவரோ அவளின்பால் வீரியமாகி கொண்டிருந்தார் அவளோ பேச்சினுடே சிணுங்கிகொண்டு அலைபேசி எண்னை  தெரிந்ததெப்படியென வினவிக்கொண்டிருந்தாள் …. தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்க்களில் சம்மனமிட்டுக்கொள்கிறது வாழ்க்கை …… விரைந்து செல்கிறது பேருந்து...

Thursday, 21 March 2013

50000 ஃபார்முலாக்களலான CCE E-Register முற்றிலும் இலவசம்

,
ஆசிரிய நண்பர்களே தற்போது நாம் பயன்படுத்திவரும்  முப்பருவ கல்வி முறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடலில்(CCE) மாணவச்செல்வங்களின் நன்னலம் ,யோகா , உடற்பயிற்சி, பாட இணைச்செயல்பாடுகள், கல்வி இணைச்செயல்பாடுகள் , மனப்பான்மைகள் மற்றும் மதிப்புகள் போன்ற பல்வேறு உள்ளார்ந்த திறன்களையும் மதிப்பிட்டு வருகிறோம் இவற்றையெல்லாம்  குறிப்பேடுகளில் பதிய வைத்து பராமரிப்பது மிகவும் கடினம் மேலும் இம்முறையில் உயர் அலுவலகங்களில் இருந்து கேட்கப்படும் படிவங்களை தயாரிக்க நாள் முழுக்க செலவிடவேண்டி உள்ளது இக்குறையை போக்க வந்துவிட்டது முப்பருவ கல்வி முறைக்கான CCE E-Register இதன் மூலம் முப்பருவ கல்வி முறையின் தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடல்(CCE) படிவங்களை மிக மிக எளிதாக தயாரிக்க முடியும்   இது ஒரு ஆசிரிய நண்பரின் அரும்பணி . மைக்ரோசாப்ட் எக்ஸல்...
Páginas (31)1234 Próximo
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates