வியாழன், 19 செப்டம்பர், 2013

கண்களை கவரும் அழகிய செந்தமிழ் ஃபாண்ட்கள் – senthamiz Fonts free download

,
நண்பர்களே போட்டோஷாப் , பேஜ்மேக்கர் போன்ற மென்பொருள்களில் தமிழை உள்ளிட பல்வேறு மொன்பொருட்கள் , பாண்ட்கள்  இருந்தாலும் செந்தமிழ் ஃபாண்ட்களின் அழகு  நம் கண்களை கவரும் .ஏறக்குறைய அனைத்து டிடிபி டிசைனர்களும் செந்தமிழ் பாண்ட்களையே பயன்படுத்துகின்றனர் . நாமும் செந்தமிழ் பாண்ட்களை பயன்படுத்தி நம்முடைய போட்டோக்கள் , ஆவணங்கள் போன்றவற்றை அழகுபடுத்திக்கொள்ளலாம்  கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கினால் உங்களுக்கு வின்ரார் வடிவில் ஒரு கோப்பு கிடைக்கும் அதைஎக்ஸ்ட்ராக்ட்  செய்தால் செந்தமிழ் பாண்ட்கள் அடங்கிய போல்டர் கிடைக்கும் அதில் Tamil.exe எனும் கீமேன் மென்பொருள் இருக்கும் அதை உங்களின் கணினியில் நிறுவிக்கொண்டால் உங்களின் டாஸ்க்பாரில் அமர்ந்திருக்கும் அதை இயக்க குறுக்கு விசைகளை அமைத்துக்கொண்டால்  நீங்கள் கண்களை கவரும் அழகிய தமிழ் ஆவணங்களை உருவாக்க முடியும்  . இந்த மென்பொருள் பதிவேற்றம் என்னால் செய்யப்பட்டது அல்ல நண்பர் VFXPRAVEEN அவர்கள்பதிவேற்றம் செய்தது அவரின் வலைப்பூ முகவரி http://praveenvisual.blogspot.co.uk/ அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .


1 கருத்துகள்:

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates