TNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள PDF வடிவ தமிழ் 10 இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் . போட்டித்தேர்விற்கு மட்டுமல்ல தமிழை பிழையில்லாமல் பேச நினைப்பவர்களுக்கும் எழுத நினைப்பவர்களுக்கும் இந்த தமிழ் இலக்கண மென்நூல்கள் பயன்படும் . இந்த மென்நூல்கள் இனைய தேடலில் எனக்கு கிடைத்தது அனைவரும் பயன்பெற வேண்டும் என பதிவிடுகிறேன் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள் .
பதிவிறக்கச்சுட்டி
பின்குறிப்பு
நண்பர்களே நான் 4shared தளத்தின் பதிவிறக்கச்சுட்டியை பகிர்ந்துள்ளேன் . பதிவிறக்கம் செய்யும்போது உங்களிடம் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கேட்டால் உங்களின் இமெயில் முகவரியை கொடுத்து புதிதாக உருவாக்கி கொள்ளுங்கள் இல்லையெனில் www.bugmenot.com எனும் தளத்திற்கு சென்று 4shared.com என டைப் செய்யுங்கள் அங்கு பல்வேறு யூசர்நேம் , பாஸ்வேர்ட் கிடைக்கும் அதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அது போல வேறு ஏதாவது கட்டண தளங்களின் யூசர்நேம் , பாஸ்வேர்ட் தேவைப்பட்டாலும் www.bugmenot.com தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் .





