உனக்கும்
எனக்குமான
இடைவெளியியை
நினைவுகளால்
நிரப்பிக்கொள்கிறது
காதல்.
நமது புவியின் மேலோட்டில் இயற்கையாக
கிடைக்கும் தனிமம் இதில் பல வகைகள் காணப்பட்டாலும் வெண்பாஸ்பரஸ் மற்றும் சிவப்பு பாஸ்பரஸ்
ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுகிறது . வெண்பஸ்பரஸ் நச்சுத்தன்மை
கொண்டது எளிதில் தீப்பற்றக்கூடியது , நீரில் கரையாது எனவே வெண்பாஸ்பரஸ் நீருக்குள்தான் வைத்திருக்கப்படுகிறது
. சிவப்பு பாஸ்பரஸ் எளிதில் தீப்பற்றாது அதிக
நச்சுத்தன்மையும் கிடையாது . சிவப்பு பாஸ்பரஸ்
தீக்குச்சி தயாரிப்பில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது மேலும் பட்டாசு தயாரிப்பிலும்
பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது
அதில் Like a USB Flash Drive என்பதை தேர்வு
செய்தீர்கள் என்றால் உங்களது CD / DVD ஆனது Formatting ஆக தொடங்கும் சில வினாடிகளுக்குப்பிறகு
பின்வரும் விண்டோ திறக்கும் அவ்வளவுதான் நன்பர்களே உங்களது CD / DVD ஆனது பென்டிரைவ்
போல மாறிவிட்டிருக்கும் இனி உங்களாது CD /
DVD யில் Cut ,Copy, Paste போன்ற செயல்களை செய்ய முடியும் அது மட்டுமில்லாமல் உங்களாது
CD / DVD யில் இருக்கும் தகவல்களை அழித்துவிட்டு(delete) மீண்டும் புதிய தகவல்களை எழுதிக்கொள்ள
முடியும் இந்த செயல்களை செய்யத்தானே அதிக
செலவு செய்து பென்டிரைவ்களை வாங்குகின்றோம்
மலிவு விலையில் கிடைக்கும் CD / DVD க்களிலே இந்த செயல்களை செய்து கொண்டால்
பென்டிரைவ் வாங்கும் செலவு மிச்சந்தானே அதுமட்டுமில்லாமல் பென்டிரைவ் இல்லாத சிக்கலான
சூழ்நிலைகளில் CD / DVD யை பென்டிரைவ் போல பயன்படுத்திக்கொள்ளலாம் பயன்படுத்தி பாருங்கள்
நன்பர்களே . உங்களுக்கு பயன்பட்டால் சமூக வலைதளங்களில் பகிருங்கள். நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates