நமது கணினியில் ஆபரேட்டிங் சிஸ்டம்
முதல்கொண்டு பல்வேறு மென்பொருட்கள்
Automatic update ஐ கொண்டிருக்கும் எனவே நாம் இணையத்தில் இணையும் போதெல்லாம்
நமக்கு தெரியாமலே Automatic update நடைபெறும் . இதனால் நமது Internet Data காலியாகிவிடும் சில சமயம் crack மென்பொருட்களை பயன்படுத்தும்
போது அது Automatic update ஆகி நாம் பயன்படுத்தும் மென்பொருள் போலி என சொல்லும் இத்தகைய பிரச்சனைக்ளை தவிர்க்க நாம் நம் கணினியில்
Automatic update ஐ நிறுத்திவிட்டால் இத்தகைய பிரச்சனைகள் வராது .
கணினியில் Automatic update ஐ
நிறுத்துவது எப்படி
உங்களது கணினியின் Start மெனுவிற்கு மேலே உள்ள Search
பாரில் Services என டைப் செய்யுங்கள் Services மெனு திறக்கும் அதில் Background intelligent Transfer service எனும் செயல்பாட்டினை கிளிக் செய்தால் இடதுபுற பேனலில் Start மற்றும் Stop எனும் செயல்பாடுகள் இருக்கும் அதில் Stop என்பதை தேர்வு செய்தால் உங்களது கணினி Automatic update ஆவது நிறுத்தி வைக்கப்படும்
மேலும் இந்த Services மெனுவில்
நாம் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் பட்டியலும் இருக்கும் அந்த பொருளை Stop
செய்தால் அம் மென்பொருள் Automatic update
ஆவதும் நிறுத்திவைக்கப்படும் . பயன்படுத்தி பாருங்கள் சந்தேகம்
வந்தால் பின்னூட்டமிடுங்கள்
சிறிய வேலை... மிகப் பெரிய பயன்...
விளக்கங்களுக்கு நன்றி...
நன்றி நண்பா