சனி, 21 ஜனவரி, 2012

N series மொபைலை டார்ச்சாக மாற்ற அருமையான சாப்ட்வேர்

,

நண்பர்களே  நமது N series மொபைல்களில் டார்ச் வசதி கொடுக்கப்படவில்லை ஆனால் அவசர நேரங்களில்  நமது N series மொபைல்களை டார்ச்சாக  செயல்பட வைக்க முடியும் சிம்பியான் இயக்க தொகுப்பை ஆதரிக்கும்  ஒரு எளிய சாப்ட்வேர் இதற்கு போதும்  உங்களது மொபைலில் போட்டோ எடுக்க உதவும் பிளாஷ் அவசர நேரங்களில் டார்ச்சாக மாற்றி பயன்பெற முடியும் .

இன்ஸ்டால் செய்யும் முறை

கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் டார்ச் சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்பு உங்களிடம் PC Suite இருந்தால் மொபைலையும் கணினியையும் இனைத்து  இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
PC Suite இல்லை எனில் மெமரி கார்டு ரீடர் மூலம் கணினியில் இருக்கும் டார்ச் சாப்ட்வேரை உங்களது மொபைலுக்கு  காப்பி செய்து கொள்ளுங்கள் பின்பு மொபைலை ஆன் செய்து டார்ச் சாப்ட்வேரை  ரன் செய்யுங்கள்  சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிவிடும் .
மற்றுமொரு எளிய வழி உங்களது மொபைல் இன்டெர்நெட் வழியாக பதிவிறக்கச்சுட்டி   கிளிக் செய்தால் டார்ச் சாப்ட்வேர்  நேரிடையாக டவுன்லோட் ஆகிவிடும் பின்பு அதை இயக்கினால் இன்ஸ்டால் ஆகி விடும்
இன்ஸ்டால் செய்து விட்ட பின் தேவைபடும் நேரங்களில் உங்களது மொபைலின் லென்ஸ் கவரினை நீக்கி விட்டு இந்த டார்ச் சாப்ட்வேரினை இயக்கினால் உங்களது மொபைல் டார்ச்சாக செயல்படும்

1 கருத்துகள்:

  • 22 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 12:17

    I SEND GOOD TEMPLATE YOUR SITE TO YOUR MAIL BROTHER PLS UPLOAD ...

    THANKS

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates