Friday, 3 December 2021

உங்களது கணினியில் FreeFire Game விளையாடுவது எப்படி - How to play Freefire game on your PC

,
 நண்பர்களே உங்களது கணினியில் FreeFire Game விளையாடுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் .உங்களது கணினியில் FreeFire Game விளையாட வேண்டுமெனில் உங்களது கணினியில் Phoenix OS  இருக்க வேண்டும் .Phoenix OS எப்படி உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்வது என்பதை கீழ்கண்ட லிங் மூலம் அறிந்து கொள்ளுங்கள் https://nilanilal.blogspot.com/2021/12/os-how-to-install-android-os-in-your-pc.htmlஉங்களது கணினியில் Phoenix OS இன்ஸ்டால் செய்தபிறகு ஏதாவது ஒர் இணைய உலாவியில் freefire appk என தேடினால் கீழ்கண்ட இணைப்பு கிடைக்கும் அதை கிளிக் செய்தால் freefire டவுன்லோட் செய்யும் தளம் கிடைக்கும் .Free fire download linkஅந்த தளத்தில்  Download Garena Free Fire - New Age 1.68.1.apk மற்றும் Download OBB 1.68.1.zip என இரண்டினையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...

Thursday, 2 December 2021

உங்களது கணினியில் ஆண்ட்ராய்ட் OS நிறுவி விளையாடுவது எப்படி - How to install Android OS in your PC

,
 நண்பர்களே உங்களது கணினியில் ஆண்ட்ராய்ட் OS நிறுவி அதன் மூலம் இலட்சக்கனக்கான கேம்ஸ்களை விளையாடி மகிழ்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் .முதலில் Phoenix OS குறிந்து அறிந்து கொள்வோம் . Phoenix OS என்பது இலவசமாக கிடைக்க கூடிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம் ஆகும் இதை நம் கணினியில் சாதாரன மென்பொருள் போல நிறுவினால் போதும் , நம்து கணினி Dual Booting இல் விண்டோஸ், ஆண்ட்ராய்ட் என தேர்வு செய்ய இரு இயங்குதளங்கள் கிடைக்கும் . அதில் Phoenix OS தேர்வு செய்தால் நமது மொபைலில் இருப்பது போல ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இருக்கும் . இணையயமும் சிறப்பாக செயல்படும்  கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பல ஆயிரக்கனக்கான ஆப்ஸ்களை  டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் . மேலும் இணையத்தில் உள்ள ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களை டவுன்லோட் செய்தும் இன்ஸ்டால் செய்து கொள்ள...

Sunday, 21 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - All Parts

,
அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 1    அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 2    அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 3   அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part...

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 4

,
 Olabs பயன்படுத்துவது எப்படி ?  Olabs என்பது ஆன்லைனில் செயல்படும் ஆன்லைனில் செயல்படும் ஒரு விர்ச்சுவல் லேப் ஆகும் . கூகுளில் Olabs என  தேடி அதில் கிடைக்கும் முடிவுகளில் முதல் முடிவினை கிளிக் செய்தால் Olabs அதிகாரபூர்வ தளாத்திற்கு அழைத்து செல்லப்படுவோம் . இத்தளம் இந்திய அரசின் மணவர்களுக்கான விர்ச்சுவல் லேப் ஆகும் .  Online Labs for schools - Developed by Amrita Vishwa Vidyapeetham and CDAC Online Lab (olabs.edu.in)  ஓலாப்ஸ் இணைய தளம் சென்றால் அங்கு இயற்பியல் வேதியியல்,உயிரியல், கனிதம் , ஆங்கிலம் என தனி தனி பாடங்களுக்கு வெவ்வேறு வகுப்புகளுக்கு பல்வேறு உருவகப்படுத்தும் செயல்பாடுகள் இருக்கின்றன . நமக்கு தேவைய பாடத்தினை தேர்வு செய்த பின் வகுப்பினையும் தேர்வு செய்து அந்த அந்த வகுப்புகளுக்கு உரிய செயல்பாடுகளை செய்து...

Saturday, 20 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 3

,
 Molecular workbench  பயன்படுத்துவது எப்படி ?  கூகுளில் Molecular workbench   என தேடி அதில் கிடைக்கும் முடிவுகளில் முதல் முடிவினை கிளிக் செய்தால் Molecular workbench   அதிகாரபூர்வ தளாத்திற்கு அழைத்து செல்லப்படுவோம்  அங்கு உள்ள டவுன்லோட் என்பதை கிளிக் செய்தால்  எளிதாக டவுன்லோட் ஆக தொடங்கும் . டவுண்ட் செய்தபின் அதை நம் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் . Molecular workbench    எனும் உருவகப்படுத்ஹ்டுதல் மென்பொருள் இயங்க நமது கணினியில் ஜாவா நிரலாக்கச்சூழல் நிறுவப்பட்டு இருக்க வேண்டும். Molecular workbench   எனும் மென்பொருளை நமது இன்ஸ்டால் செய்த பின்னர் அதை திறந்தால் கிடைக்கும் முகப்புத்தோற்றம் அங்கே பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் அட்டவனைபடுத்தப்பட்டு இருக்கும் அதில்...

Friday, 19 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 2

,
 அறிவியல் கற்பித்தல் மென்பொருள்கள்                அறிவியல் கற்றல் கற்பித்தலில் பல்வேறு வணிக , இலவச மென்பொருள்கள் உள்ளன . இதன் ஒரு பகுதியாக  அறிவியல் உருவகப்படுத்துதல் (Science simulations )மென்பொருள்கள் பயன்படுகின்றன. இவ்வகையான உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் Online / Offline முறையில் கிடைக்கின்றன . அறிவியல் கற்பித்தலில் அறிவியல் ஆய்வகம் கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்க வல்லவை . இவைகளை உருவாக்க மிகுந்த பணச்செலவு ஆகும் மேலும் அதிக முன் எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும் ஏன் எனில் ஒரு சிறு தவறும் அதிக பாதிப்பினை உண்டாக்க கூடும் . ஆனால் அறிவியலில் உருவகப்படுத்துதல் மென்பொருட்கள் விர்ச்சுவல் லேப் ஆக செயல்படுகின்றன. இவ்வகையான மென்பொருளில் அறிவியல் ஆய்வகத்தில் நாம்...

Thursday, 18 November 2021

அறிவியல் உருவகப்படுத்துதல் ( science simulation) - Part 1

,
 நவீனக் காலத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பொருள்களின் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக அமைவது அறிவியல் சிந்தனைத் திறனே ஆகும். மனிதனின் சிந்தனைப் பெருக பெருக இயற்கை வளங்களை மனிதனுக்கு தேவையான அடிப்படைப் பொருளாக மாற்றுவதற்குரிய வழிமுறைகளும், அறிவியல் சிந்தனைகளால் உருவாக்கப்படுகின்றன. இன்றைய தகவல் தொழில் நுட்பம், கணினி மற்றும் இணையம் உலகின் எந்த பகுதியிலும் உள்ள தகவல்களை அறியக் கூடிய வாய்ப்பு, இயற்கை வளங்களின் இருப்பு உட்பட அனைத்து வித தகவல்களையும், எந்தவொரு மனிதனும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பை அறிவியல் சிந்தனைகளே நமக்குத் தருகின்றன. ஆகவேதான் இயற்கையின் எல்லா வளங்களைக் காட்டிலும் மனித வளம் என்றழைக்கப்படும் மனிதனின் அறிவியல் சிந்தனை வளமே தலையாயதாகக் கருதப்படுகிறது .தொடக்க காலங்களில் அறிவியல் ஆய்வுக் கூடங்களிலும் பல்கலைக்...

Tuesday, 26 October 2021

திரைப்பதிவு ( Screen Recording ) - Part 3

,
 நம்முடை புகைப்படங்கள் / வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்வது எப்படி  ? முதல் நிலை தேர்வு மெனுவில் Capture எனும் மெனுவின் கீழ் உள்ள  Upload என்பதை தேர்வு செய்தால் கூகுள் உள்ளிட்ட பல்வேறு தளங்களுக்கு நமது புகைப்படங்கள் / வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்து கொள்ளலாம் . நமது தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு செய்வது எப்படி ? நமது தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு செய்யும் முன் ShareX மென்பொருளின் இரண்டாம் நிலை தேர்வு நிலையில் உள்ள Task settings  என்பதில் Screen recorder  screen recording option என்பதை தேர்வு  தேர்வு செய்து அதில் Audio source என்பதில் நாம் கணினியில் இணைத்துள்ள  ஒலி மூலத்தை தேர்வு செய்ய வேண்டும்  அப்பொழுதுதான் திரைப்பதிவில் நாம் பேசும் ஒலியும் சேர்ந்து பதிவாகும் இல்லையெனில் ஒலி...

Wednesday, 20 October 2021

திரைப்பதிவு ( Screen Recording ) - Part 2

,
 ShareX எனும் மென்பொருளை இணையத்தில் இருந்து   பதிவிறக்கம் செய்து நமது கணினில் பதிவு(Instal) செய்து விட்டால் போதுமானது நமது கணினினியின் திரையினை திரைப்பதிவாக பதிவு செய்து கொள்ள முடியும் . இம்மென்பொருள் முற்றிலும் இலவசமானது மற்றும் மிக குறைந்த அளவு    7 MB நினைவக கொள்ளளவு உடையதால் விரைவாகவும் எளிதாகவும் பணியாற்ற முடியும்  .  ShareX எனும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முதலில் கூகுளில் ShareX என தட்டச்சு செய்து தேட வேண்டும்  அதில் கிடைக்கும் முடிவுகளில் முதல் முடிவினை ளிக் செய்தால் ShareX எனும் மென்பொருளின் அதிகாரபூர்வ தளத்திற்கு நாம் அழைத்து செல்லப்படுவோம்  அங்கே வின்டோஸ் , லினக்ஸ் , போன்ற கணினி இயக்க சூழலுக்கு ஏற்றவற்றை தேர்வு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்  .Download...
Páginas (31)1234 Próximo
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates