சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் விட்டு சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அவர் தொடாத துறைகளே இல்லை அறிவியலை பாமரனுக்கு கொண்டு சென்றதில் சுஜாதாவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு அவரின் நுல்களை எப்போது படித்தாலும் அக்காலத்திற்கு ஏற்ற மாதிரிதான் இருக்கும். அவரின் நுல்களை மின் புத்தகமாக கீழ் காணும் வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து இன்புறுங்கள் http://www.tamilcube.com/
Sunday, 26 June 2011
Subscribe to:
Post Comments (Atom)
nandri