செவ்வாய், 28 ஜூன், 2011

எளிதில் அழியும் பிளாஸ்டிக்

,
மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் காகிதம், துணி,போன்றவற்றை எளிதில் மக்கிபோக செய்கின்றன.ஆனால் பிளாஸ்டிக்கை பாக்டீரியாக்கள் சிதைக்காது எனவே சுற்றுபுற சீர்கேடு ஏற்படுகிறது . தற்போது பையோபால்(Biobol)என்ற மண்ணில் சிதையும் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது .மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பையோபால்(Biobol)என்ற பிளாஸ்டிக்கை சிதைத்துவிடுகிண்றன.இவைகள் சர்கரையை கொதிக்க வைபதின் மூலம் தாயாரிக்கப்படுகின்ரன.இப்புதிய பிளாஸ்டிக்கை தயாரிக்க இயற்கையாக கிடைக்கும் "அல்கேலிஜீன்ஸ் யூட்ரோபஸ்"எனும் பாக்டீரியம் உதவுகிறது.

0 கருத்துகள் to “எளிதில் அழியும் பிளாஸ்டிக்”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates