நண்பர்களே உங்களது கணினியில் FreeFire Game விளையாடுவது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் .உங்களது கணினியில் FreeFire Game விளையாட வேண்டுமெனில் உங்களது கணினியில் Phoenix OS இருக்க வேண்டும் .Phoenix OS எப்படி உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்வது என்பதை கீழ்கண்ட லிங் மூலம் அறிந்து கொள்ளுங்கள் https://nilanilal.blogspot.com/2021/12/os-how-to-install-android-os-in-your-pc.htmlஉங்களது கணினியில் Phoenix OS இன்ஸ்டால் செய்தபிறகு ஏதாவது ஒர் இணைய உலாவியில் freefire appk என தேடினால் கீழ்கண்ட இணைப்பு கிடைக்கும் அதை கிளிக் செய்தால் freefire டவுன்லோட் செய்யும் தளம் கிடைக்கும் .Free
fire download linkஅந்த தளத்தில் Download Garena Free Fire - New Age 1.68.1.apk மற்றும் Download OBB 1.68.1.zip என இரண்டினையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...
Friday, 3 December 2021
Thursday, 2 December 2021
உங்களது கணினியில் ஆண்ட்ராய்ட் OS நிறுவி விளையாடுவது எப்படி - How to install Android OS in your PC
Posted by
Guru
,

நண்பர்களே உங்களது கணினியில் ஆண்ட்ராய்ட் OS நிறுவி அதன் மூலம் இலட்சக்கனக்கான கேம்ஸ்களை விளையாடி மகிழ்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் .முதலில் Phoenix OS குறிந்து அறிந்து கொள்வோம் . Phoenix OS என்பது இலவசமாக கிடைக்க கூடிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம் ஆகும் இதை நம் கணினியில் சாதாரன மென்பொருள் போல நிறுவினால் போதும் , நம்து கணினி Dual Booting இல் விண்டோஸ், ஆண்ட்ராய்ட் என தேர்வு செய்ய இரு இயங்குதளங்கள் கிடைக்கும் . அதில் Phoenix OS தேர்வு செய்தால் நமது மொபைலில் இருப்பது போல ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இருக்கும் . இணையயமும் சிறப்பாக செயல்படும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பல ஆயிரக்கனக்கான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் . மேலும் இணையத்தில் உள்ள ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களை டவுன்லோட் செய்தும் இன்ஸ்டால் செய்து கொள்ள...
Subscribe to:
Posts (Atom)