Molecular
workbench பயன்படுத்துவது எப்படி ?
கூகுளில் Molecular workbench என தேடி அதில் கிடைக்கும் முடிவுகளில் முதல் முடிவினை
கிளிக் செய்தால் Molecular workbench அதிகாரபூர்வ
தளாத்திற்கு அழைத்து செல்லப்படுவோம்
அங்கு
உள்ள டவுன்லோட் என்பதை கிளிக் செய்தால் எளிதாக
டவுன்லோட் ஆக தொடங்கும் . டவுண்ட் செய்தபின் அதை நம் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்
. Molecular workbench எனும் உருவகப்படுத்ஹ்டுதல்
மென்பொருள் இயங்க நமது கணினியில் ஜாவா நிரலாக்கச்சூழல் நிறுவப்பட்டு இருக்க வேண்டும்.
Molecular workbench எனும் மென்பொருளை நமது
இன்ஸ்டால் செய்த பின்னர் அதை திறந்தால் கிடைக்கும் முகப்புத்தோற்றம்
அங்கே
பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் அட்டவனைபடுத்தப்பட்டு இருக்கும் அதில் நம்க்கு தேவையானவற்றை
க்ளிக் செய்து அந்த செயல்பாட்டினை செய்து கற்க துவங்கலாம் இம் மென்பொருளில்
உள்ள அனைத்து செயல்பாடுகளையும் காண Browse entire library என்பதை க்ளிக் செய்தால் அனைத்து
அறிவியல் செயல்பாடுகளையும் காணலாம் மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்......