
வணக்கம் நண்பர்களே , நமது குழந்தைச்செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் அற்புத வளைத்தளம் ஒன்று இருக்கின்றது
.
இதில் கின்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு வயதினர்க்கு ஏற்றவாறு வலைத்தள முகவரிகள்
பிரிக்கப்பட்டுள்ளது . கணிதவிளையாட்டுகள்
, கணித செயல்பாடுகள் , கணிதம் சார்ந்த மென்பொருட்கள் , கணிதம் சொல்லித்தரும் காணொளிகாட்சிகள்
என அனைத்திற்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . இந்த முகவரியை புக்மார்க் செய்து உங்களின்
செல்லக்குழந்தைகளின் கணித அறிவினை மேம்படுத்துங்கள்
. கீழ்கண்ட சுட்டியினை கிளிக் செய்து பயன்பெறுங்கள்
https://sites.google.com/a/norman.k12.ok.us/mr-wolfe-s-math-interactive-whiteboard/
...