
நண்பர்களே
தமிழில் யுனிகோட், வானவில் , டாம், டாப் , திஸ்கி,
செந்தமிழ், ஸ்ரீலிபி , சாப்ட்வியூ போன்ற கணக்கற்ற
எழுத்துரு வகைகள் இருக்கின்றன இவற்றை கையாள அழகி , குறள் , கூகுள் தமிழ் உள்ளீடு , கீமேன் ,
NHM
ரைட்டர் போன்ற விசைப்பலகை இயக்கிகள் இருக்கின்றன இருந்தாலும் தமிழின்
அனைத்து எழுத்துருக்களையும் ஆதரிக்கும் தமிழ் மென்பொருள் இல்லை இக்குறையை நீக்க புதியதாக
ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதை உருவாக்கியவர்
பாண்டிச்சேரியில் வசிக்கும் ஆசிரியர் திரு .முத்துக்கருப்பன் ஐயா அவர்கள் . இதில் தமிழில் உள்ளீடு செய்வது மட்டுமில்லாமல் தமிழ் எழுத்துரு மாற்றியும் உள்ளது . எந்த வகையில் தட்டச்சு
செய்திருந்தாலும் நாம் விரும்பும் எழுத்துரு
வகைக்கு மாற்றிகொள்ளலாம் . மேலும் எண்களை...