
வணக்கம் நண்பர்களே MS Word- இல்
கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடும் முறையை அறிந்து கொள்வோம் வாருங்கள் . நான் ஏற்கனவே
MS Word – இல் கணித சமன்பாடுகளை உள்ளிடுவது எப்படி எனும் பதிவிட்டு இருந்தேன் அதையும்
ஒரு முறை படித்துவிட்டு தொடருங்களேன் .
MS Word – இல் கணித சமன்பாடுகளை உள்ளிடுவது எப்படி ?
படித்துவிட்டீர்களா மேற்கண்ட பதிவு MS Word
2003 க்கானது MS Word 2007 மற்றும்
அதற்கு பின் வரும் MS Word பதிப்புகளில்
Insert மெனுவில் Equation மற்றும் Symbolஎனும் இரு தேர்வுகளின் மூலம் கணித குறியீடுகளை
உள்ளீடு செய்யலாம் சரி வாருங்கள் MS Word
–இல் கணித சமன்பாடுகளை எளிதாக உள்ளிடுவது எப்படி என்றும் அறிந்து கொள்வோம்.
முதலில் MS Word ஐ திறந்து கொள்ளுங்கள் , பின்பு உங்களது கணினியில்
Accessories ...