நண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார்செய்பவரா நீங்கள் உங்களுக்கு மிகவும் பயன்படும் 1001 கணக்குகளும் அதற்கு விடைகளும் என்ற கணித மென்நூலை பதிவிட்டு உள்ளேன் இதில் உள்ள கணக்குகளும் அதற்கான தீர்வுகளும் எளிய ஆங்கிலத்தில் உள்ளது இந்த கணித மென்நூலை கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள் . இதில் உள்ள கணக்குகளின் தீர்வுகள் சரிவர புரியவில்லை எனில் கருத்துரையில் கேட்கவும் .
Sunday, 12 February 2012
Subscribe to:
Posts (Atom)