நம்மில் பெரும்பாலானோர் கார் வாங்குவது வங்கிக்கடன் பெற்றுதான். கையில் ரொக்கமாக இருந்தால் கூட குறைந்த வட்டி விகிதம் காரணமாக லோனில் கார் வாங்குவோரையும் நான் கண்டுள்ளேன். கார் லோன் முடிந்த பின் என்ன செய்ய வேண்டும்? வங்கிக் கடனில் கார் வாங்கியிருந்தால் அதன் ஆர்.சி புத்தகத்திலேயே அது பதியப்பட்டிருக்கும். Hypothecated to ***** bank என. இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் அப்படித்தான் இருக்கும். இது எதற்காக என்றால் கடன் பெற்ற வங்கிக்குத் தெரியாமல் காரை விற்கவோ, டோடல் டேமேஜ் இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்யவோ கூடாது என்பதற்காக. லோன் முழுவதுமாக கட்டி முடித்த பின் பலரும் சோம்பேறித்தனம் காரணமாக இவற்றை நீக்க மறந்துவிடுகின்றனர். இதனால் திடீரென விற்க நினைக்கும் போதோ, இன்சூரன்ஸ் கிளெய்ம் செய்யும் போதோ பிரச்சனையில் வந்து முடிகிறது. கடைசி இ.எம்.ஐ கட்டி முடித்த பிறகு வங்கியில்...
Sunday, 8 January 2023
Subscribe to:
Posts (Atom)