நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ, அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை. குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது. எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன்...
Friday, 30 December 2022
Thursday, 29 December 2022
விமானத்தில் போகும் போது , மொபைலை ஏன் ப்ளைட்மோடில் போட வேண்டும் ?
Posted by
Guru
,
நாம் காரில் போகும்போது FM கேக்குறோம்னு வைச்சுக்குவோம் , அந்த FM ஒரு குறிப்பிட்ட தூரம் போன , கொரகொரன்னு சத்தம் வரும் சிக்னல் ஒழுங்கா இல்லாம பாட்டு விட்டு விட்டு கேட்கும். அதாவது சிக்னல ரிசீவ் பண்ண நம்ம FM திணறும், அதனால் விட்டு விட்டு கொறகொறன்னு மட்டும் சத்தம் வரும். அதே போல தான் பூமியில் இருந்து பல ஆயிரம் உயரம் பறக்கும் விமானத்திற்கு என்று தகவல் தொடர்புக்க்காக சிக்னல் பயன்படுத்தப்படும். தகவல் தொடர்பு என்பதை தாண்டி Auto Landing கிற்கும் அந்த சிக்னல் தேவைப்படும். அதற்கு பெயர் உணர்திறன். அந்த சிக்னல்களுக்கு இடையூரா இருப்பது செல்போன் சிக்னல்கள். அதாவது காற்றுவழி சிக்னல்கள் அனைத்தும் ரேடியோ அலைவரிசை ஸ்பெக்ட்ரமின் வெவ்வேறு பகுதிகளைப் பயன்படுத்துகின்றன. அப்படி நாம் செல்போன் எரோப்லேன் மோடில் போடாமல் போனால் ACI எனப்படும் Adjacent Channel interference,...
Subscribe to:
Posts (Atom)