
நம்முடை புகைப்படங்கள் / வீடியோக்களை
பதிவேற்றம் (Upload) செய்வது எப்படி ?
முதல்
நிலை தேர்வு மெனுவில் Capture எனும் மெனுவின் கீழ் உள்ள Upload என்பதை தேர்வு செய்தால் கூகுள் உள்ளிட்ட
பல்வேறு தளங்களுக்கு நமது புகைப்படங்கள் / வீடியோக்களை பதிவேற்றம் (Upload) செய்து
கொள்ளலாம் .
நமது தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு
செய்வது எப்படி ?
நமது
தனிப்பட்ட வீடியோக்களை திரைப்பதிவு செய்யும் முன் ShareX மென்பொருளின் இரண்டாம் நிலை
தேர்வு நிலையில் உள்ள Task settings என்பதில்
Screen recorder screen recording option என்பதை
தேர்வு தேர்வு செய்து அதில் Audio source என்பதில்
நாம் கணினியில் இணைத்துள்ள ஒலி மூலத்தை தேர்வு
செய்ய வேண்டும் அப்பொழுதுதான் திரைப்பதிவில்
நாம் பேசும் ஒலியும் சேர்ந்து பதிவாகும் இல்லையெனில் ஒலி...