
பென்டிரைவில் தகவல்களை எளிதாக சேமிக்க முடிவதோடு தேவை இல்லாத போது அதை அழித்து விட்டு வேறு தகவல்களை
சேமித்துக்கொள்ளலாம் என்பதால் இன்றைய தொழில்நுட்ப உலகில் பென்டிரைவ் தவிர்க்க முடியாத
அங்கமாக மாறிவிட்டது 1GB, 2GB என ஆரம்பித்து 1TB , 2TB என சேமிப்பகங்களின் கொள்ளளவு
அதிகரித்து கொண்டே செல்கிறது சரி வாருங்கள்
நாம் CD / DVD ஐ பென்டிரைவ் ஆக பயன்படுத்துவது எப்படி என்று அறிவோம் .
CD / DVD ஆனது Read only Memory எனப்படும் ROM வகையைச்சார்ந்தது அதில் நீரோ போன்ற மென்பொருட்கள் மூலம் ஒரு முறை தகவல்களை
எழுதிவிட்டால் அதை அழிக்க முடியாது ஆனால் அதை எத்தனை முறை வேண்டுமானலும் படித்துக்கொள்ளலாம்
. Read and Write எனப்படும் CD / DVD களும் கிடைக்கின்றன ஆனால் அவற்றின் விலை மிக அதிகம்
நாம் தற்போது மலிவு விலையில் கிடைக்கும் CD / DVD யை பொன்டிரைவ் போல...