ஆசிரிய நண்பர்களே தற்போது நாம் பயன்படுத்திவரும் முப்பருவ கல்வி முறையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடலில்(CCE) மாணவச்செல்வங்களின் நன்னலம் ,யோகா , உடற்பயிற்சி, பாட இணைச்செயல்பாடுகள், கல்வி இணைச்செயல்பாடுகள் , மனப்பான்மைகள் மற்றும் மதிப்புகள் போன்ற பல்வேறு உள்ளார்ந்த திறன்களையும் மதிப்பிட்டு வருகிறோம் இவற்றையெல்லாம் குறிப்பேடுகளில் பதிய வைத்து பராமரிப்பது மிகவும் கடினம் மேலும் இம்முறையில் உயர் அலுவலகங்களில் இருந்து கேட்கப்படும் படிவங்களை தயாரிக்க நாள் முழுக்க செலவிடவேண்டி உள்ளது இக்குறையை போக்க வந்துவிட்டது முப்பருவ கல்வி முறைக்கான CCE E-Register இதன் மூலம் முப்பருவ கல்வி முறையின் தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடல்(CCE) படிவங்களை மிக மிக எளிதாக தயாரிக்க முடியும் இது ஒரு ஆசிரிய நண்பரின் அரும்பணி . மைக்ரோசாப்ட் எக்ஸல்...
Thursday, 21 March 2013
Subscribe to:
Posts (Atom)