ஞாயிறு, 13 மே, 2012

உன் நினைவை அள்ளி உயிரெங்கும் பூசிக்கொள்கிறேன்

,

நீ இல்லாத
பொழுதுகளின் வெம்மைகளில்
உன் நினைவை அள்ளி
உயிரெங்கும்
பூசிக்கொள்கிறேன்
உயிர்த்திருத்தலுக்கு
சகதியை தேடும் நண்டாய்

3 கருத்துகள் to “உன் நினைவை அள்ளி உயிரெங்கும் பூசிக்கொள்கிறேன்”

 • 15 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:28

  Nice Poem Sir Thanks

 • 2 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:12

  Thank u brother

 • 31 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:51
  Sasi Kala says:

  உயிர்த்திருத்தலுக்கு
  சகதியை தேடும் நண்டாய்.

  அழகிய ஒப்பிடல்.

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates