tag:blogger.com,1999:blog-4327224563521481772.post6929166866708381080..comments2024-01-29T06:41:40.968+05:30Comments on நிலாக்கால நினைவுகள்: Tower of Hanoi - கணிதப்புதிர்Guruhttp://www.blogger.com/profile/04820130074309627754noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4327224563521481772.post-30177582379939261552013-01-08T19:29:25.485+05:302013-01-08T19:29:25.485+05:30good contribution guru sir.....good contribution guru sir.....shivhttps://www.blogger.com/profile/15965097954894530523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4327224563521481772.post-21308041323409886022012-12-30T20:18:47.431+05:302012-12-30T20:18:47.431+05:30உண்மைதான் முரளிதரன் சார் உங்களின் புதிர் விளக்கம் ...உண்மைதான் முரளிதரன் சார் உங்களின் புதிர் விளக்கம் அருமைGuruhttps://www.blogger.com/profile/04820130074309627754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4327224563521481772.post-39791762396891692672012-12-27T10:13:56.621+05:302012-12-27T10:13:56.621+05:30புதிர் இன்னும் தெளிவாக இருந்தால் நன்றாக இருந்திருக...புதிர் இன்னும் தெளிவாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். புதிர் என்னவென்றால் முதல் படத்தில் குச்சியில் அடுக்கப்பட்டுள்ள தட்டுகளை அதே வரிசையில் இன்னொரு குச்சியில் அடுக்கவேண்டும். ஆனால் அதற்கான நிபந்தனைகள்
1. மேலிருந்துதான் தட்டுக்களை வரிசையாகத்தான் எடுக்க வேண்டும். 2.நடுவில் உள்ளதையோ அடியில் உள்ளதையோ மாற்றி மாற்றி எடுக்க கூடாது.
3.ஒருமுறை ஒரு தட்டை மட்டும் எடுத்து மற்றொரு குச்சியில் பொருத்த வேண்டும்.
4. பெரியதட்டின் மேல்தான் சிறிய தட்டை வைக்க வேண்டும் சிறியதட்டின் மேல் பெரிய தட்டினை வைக்க கூடாது .
5. மூன்று குச்சிகளையும் அடுக்குவதற்கு பயன்படுத்தலாம்.
6.மேற்சொன்ன நிபந்தனைகள் பின்பற்றப் பட வேண்டும்
புதிர் சரிதானே?

அனிமேஷன் படத்தைப் பார்த்து உங்கள் புதிரை புரிந்து கொண்டேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4327224563521481772.post-34390447378365439382012-10-06T04:39:07.227+05:302012-10-06T04:39:07.227+05:30கொஞ்சம் குழப்புது சார்கொஞ்சம் குழப்புது சார்Anonymousnoreply@blogger.com