Saturday 22 October 2011

மணலில் இருந்து கண்ணாடி எப்படி தாயரிக்கிறார்கள் ?

,

கண்ணாடி பல நூற்றான்டுகளாக மக்களால் அலங்கார பொருளாகவும் அத்தியாவசியமான பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது கண்ணாடியை விரும்பும் வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளலாம் வெப்பம் , தூசு மற்றும்  வேதிப்பொருள்களால் பாதிக்கப்படுவதும் இல்லை.  

மணல்களில் காணப்படும் சிலிக்கா 1700 செல்ஸியஸில் உருகும் தன்மை கொண்டது இத்துடன் சேடியம் கார்பனேட்டும் , நீரால் பாதிக்கப்படாமல் இருக்க கால்சியம் கார்பனேட்டும் சேர்த்து கண்ணாடிகள் தயாரிக்கப்படுகிறது . தற்போது பல்வேறு நவீன இயந்திரங்கள் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுகிறது ஆனால் பழங்காலங்களில் உருகிய கண்ணாடி குழம்பை வாயினால் ஊதி வேண்டிய வடிவங்கள் தயாரிக்கப்பட்டது .
உருகிய கண்ணாடி குழம்பில் செலோனியம் சல்பைடு கலந்தால் சிகப்பு வண்ண கண்ணாடியும் , காப்பர் ஆக்சைடு கலந்தால் நீல நிற கண்ணாடியும் கிடைக்கும்  பால் வண்ண கண்ணாடி தயாரிப்பிற்க்கு பஸ்பேட் பயன்படுத்தப்படுகிறது 

5 comments to “மணலில் இருந்து கண்ணாடி எப்படி தாயரிக்கிறார்கள் ?”

  • 23 October 2011 at 07:35

    அருமையான பதிவு ....

    நன்றி நண்பரே ..

  • 23 October 2011 at 07:36

    இது சமந்தமா ஒரு படம் (பதிவின் இடையில் )இணைத்திருந்தால் நன்றாய் இருக்கும்

  • 25 October 2011 at 13:36

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா

  • 3 November 2011 at 20:44
    Guru says:

    அன்புள்ள நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு உடையாத கண்ணாடி தயாரிப்பது எப்படி என்ற எனது அடுத்த பதிவில் உங்களின் ஆசையை பூர்த்தி செய்கிறேன் . மொபைல் இனையம் வழி பதிவிடல் செய்வதால் சில சமயம் படங்களை இனைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
    மேலும் அன்பு நண்பர் காந்தி பனங்கூர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • 4 November 2011 at 17:21

    நல்ல தகவல்கள்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates